தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமனம்


தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமனம்
x

தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமனம் செய்யப்பட்டார்.

விருதுநகர்


விருதுநகர் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக இருந்த நிலையில் வச்சகாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜ் அந்த பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மேற்கு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ சுலோசனா, வச்சகாரப்பட்டி போலீஸ்நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் பிறப்பித்துள்ளார்.


Next Story