அமைச்சர் பாராட்டு


அமைச்சர் பாராட்டு
x

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

விருதுநகர்

விருதுநகர் அ.ச.ப.சி.சி. நகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகள் பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளிலும் தேசிய வருவாய் வழி திறன் தேர்விலும் வெற்றி பெற்றனர். இவர்கள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர் மாணவர்களை பாராட்டியதோடு, அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பாராட்டினார்.


Next Story