அரக்கோணம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
அரக்கோணம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
ராணிப்பேட்டை
அரக்கோணம்
அரக்கோணம் பகுதியில் நாைளமின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
அரக்கோணம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பாதைகளில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மோசூர், அரக்கோணம் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி மற்றும் வின்டர்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எச்.டி.சர்வீசஸ், அரக்கோணம் நகரம், காவனூர், ஆனைபாக்கம், அம்பிரிஷிபுரம், கீழ் குப்பம், நாகவேடு, புளியமங்கலம், ஆத்தூர், செய்யூர், நகரிகுப்பம், அம்மனூர், நேவல், மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை அரக்கோணம் மின் கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நாளை
Related Tags :
Next Story