டீக்கடையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது


டீக்கடையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
x

டீக்கடையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

ஓமலூர்:

தீவட்டிப்பட்டி பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பண்ணன் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அதில் டீக்கடை ஒன்றில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாட்டரி சீட்டுகள் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த குமார் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story