சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே சிக்கல் தெற்குதெருவை சேர்ந்தவர் முகம்மது மீர்தீன் (வயது47). இவர் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் சிக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயசித்ரா, சப்-இன்ஸ் பெக்டர் சாரதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முகம்மது மீர்தீன் உள்பட 2 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


Related Tags :
Next Story