லாட்டரி விற்றவர் கைது


லாட்டரி விற்றவர் கைது
x

லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு தலைமையிலான போலீசார் நேற்றுமுன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சின்னக்கடை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து சோதனையிட்டனர். அவரிடம் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் அவற்றை விற்பனை செய்த பணம் ரூ.900 இருந்தது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் நடுசெட்டியதெரு அருணாசலம் மகன் பாஸ்கரன் (வயது52) என்பவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story