சூதாடிய வாலிபர் கைது


சூதாடிய வாலிபர் கைது
x

சூதாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தளி அருகே உள்ள தும்மரபாளையம் கிராமத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சேவல் சண்டை நடத்தியதாக கும்ளாபுரத்தை சேர்ந்த சதீஷ் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 சேவல்கள், 7 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய மஞ்சு உள்பட 6 பேரை தேடி வருகின்றனர்.


Next Story