புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது
x

புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடியில் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொங்கம்பட்டி செல்லும் சாலையில் செல்லக்கண்ணு என்பவர் வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தம் 160 கிலோ கொண்ட 482 பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக சுபையர் (வயது 49), பசாரத் முகமது(23) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.



Next Story