குட்கா விற்ற மளிகை கடைக்காரர் கைது


குட்கா விற்ற மளிகை கடைக்காரர் கைது
x

குட்கா விற்ற மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

கொண்டலாம்பட்டி:

கொண்டலாம்பட்டி அருகே உள்ள சின்னபுத்தூரை சேர்ந்தவர் பூபதி (வயது 34) இவர் அந்த பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் அந்த வழியாக ரோந்து சென்றனர். அப்போது பூபதி கடையில் குட்கா விற்பதை பார்த்த போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் கடையில் இருந்த ரூ.2 ஆயிரத்து 200 மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர்.


Next Story