புகையிலை பொருட்கள் விற்ற தந்தை-மகன் கைது


புகையிலை பொருட்கள்  விற்ற தந்தை-மகன் கைது
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்கள் விற்ற தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

திருப்புவனம்,

பூவந்தி போலீஸ் சரகம் திருமாஞ்சோலையை சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது 54). இவரது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகண்ணன் மற்றும் போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது 2000-க்கும் மேற்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிக்குமார், இவரது மகன் சிவசங்கர் (22) ஆகியோரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story