சிறுமியிடம் சில்மிஷம்; சிறுவன் கைது


சிறுமியிடம் சில்மிஷம்; சிறுவன் கைது
x

சிறுமியிடம் சில்மிஷம் செய்த சிறுவன் கைது செய்யப்பட்டார்.

சேலம்

மேச்சேரி:

ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை, 17 வயது சிறுவன் ஒருவன் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தரப்பில் கொடுத்த புகாரின் பேரில் ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.


Next Story