புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மளிகை கடையில் வைத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை

எஸ்.புதூர்

எஸ்.புதூர் அருகே உலகம்பட்டி கடைவீதி பகுதியில் உலகம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது உலகம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி (வயது 34) தனது மளிகை கடையில் வைத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் 80 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story