பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபர் கைது


பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானகண் ரகுநாதன் தலைமையிலான போலீசார் கொரட்டகிரி கூட்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு தேன்கனிக்கோட்டை தாலுகா பென்னங்கூர் அருகே அலேநத்தம் கிராமத்தை சேர்ந்த அஜய் (வயது 18) என்பவர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் கண்டித்தும் கேட்காததால் அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story