சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவர் கைது


சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவர் கைது
x

சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

பெத்தநாயக்கன்பாளையம்:

நாமக்கல் மாவட்டம் வேப்பிலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் பால் வாகன டிரைவர். இவருக்கு, பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது பெண்ணை அவர் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த பெண் கர்ப்பம் ஆனதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆனந்த் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Next Story