பர்கூரில் சூதாடிய 6 பேர் கைது


பர்கூரில் சூதாடிய 6 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jun 2023 12:15 AM IST (Updated: 8 Jun 2023 12:25 PM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

பர்கூர்

கந்திகுப்பம் போலீசார் வரட்டனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய தேவராஜ் (வயது29), கணேஷ்குமார் (40), சுப்பிரமணி (60) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அதே போல நாகரசம்பட்டி போலீசார் தளிஅள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடியதாக வாசுதேவன் (28), வினோத்குமார் (30), சூர்யா (28) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story