ஓசூரில்இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் கைது


ஓசூரில்இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் கைது
x
கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் பேரண்டப்பள்ளி பகுதியில், ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இதுதொடர்பாக ஓசூர் வெங்கடேஷ் நகரை சேர்ந்த புரோக்கர் சிவக்குமார் (வயது 54) என்பவரை போலீசார் கைது செய்தனர். இளம்பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.


Next Story