பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
x

கெலமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

கெலமங்கலம் போலீசார் இருதாளம் பஸ் நிறுத்தம் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய யு.புரம் முத்து (வயது 47), வரகானப்பள்ளி திம்மராயன் (40), பொம்மதாத்தனூர் முனிராஜ் (45), வரகானப்பள்ளி ஜெயகுமார் (49), யு.புரம் சந்திரமோகன் (40), தொட்டமெட்டரை திம்மராஜ் (50), ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story