மது விற்ற 17 பேர் கைது


மது விற்ற 17 பேர் கைது
x

தர்மபுரி மாவட்டத்தில் மது விற்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி

சுதந்திர தின விழாவையொட்டி நேற்று முன்தினம் மது விற்பனையை தடுக்க தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அரூர் கோட்டத்தில் 10 பேரும், தர்மபுரி கோட்டத்தில் 3 பேரும், பாலக்கோடு கோட்டத்தில் 4 பேரும் மதுபாட்டில்களை பதுக்கி விற்றது தொிய வந்தது. இதையடுத்து அவர்கள் 17 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story