குட்கா விற்ற 6 பேர் கைது


குட்கா விற்ற 6 பேர்  கைது
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது வாலிப்பட்டி சம்பந்தம் (வயது 42), பரசானூர் ராமச்சந்திரன் (40), வெள்ளியம்பட்டி குமுதா (60), சுபேதார்மேடு ராமநாதன் (44), கொல்லகொட்டாய் பெரியண்ணன் (73), அவதானப்பட்டி சரவணன் (42) ஆகியோர் மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் குட்கா பதுக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story