மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிங்காரப்பேட்டை, கல்லாவியில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

சிங்காரப்பேட்டை அருகே உள்ள சின்னதள்ளப்பாடி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு மதுபாட்டில்கள் விற்ற அதே பகுதியை சேர்ந்த சித்தேஸ்வரன் (வயது35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே போல கல்லாவி போலீசார் புதுக்காடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு மது விற்ற சின்னராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story