கலை பண்பாட்டு விழா


கலை பண்பாட்டு விழா
x

ராதாபுரம் அரசு பள்ளியில் கலை பண்பாட்டு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி

ராதாபுரம்:

ராதாபுரம் வட்டார வள மையத்தின் சார்பில் ராதாபுரம் நித்திய வெள்ளையன் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் கலை பண்பாட்டு விழா நடந்தது. ராதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பொன் மீனாட்சி அரவிந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டார கலைக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாமா வரவேற்றார். நிகழ்ச்சியில் நுண்கலை, மொழித்திறன் தலைப்பில் 18 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.


Next Story