கோவில்களில் அஷ்டமி வழிபாடு


கோவில்களில் அஷ்டமி வழிபாடு
x

கோவில்களில் அஷ்டமி வழிபாடு நடந்தது.

கரூர்

தோட்டக்குறிச்சி சேங்கல் மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வளர்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல மண்மங்கலம், காகிதபுரம் பகுதியில் உள்ள கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story