எட்டயபுரத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எட்டயபுரத்தில்  பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எட்டயபுரம்:

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கைது ெசய்யப்பட்டதை கண்டித்து எட்டயபுரம் பஸ்நிலையம் முன்பு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story