குலசேகரன்பட்டினம் கோவிலில் பிரதோஷ வழிபாடு


குலசேகரன்பட்டினம் கோவிலில்  பிரதோஷ வழிபாடு
x

குலசேகரன்பட்டினம் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் சிவகாமி அம்மன் சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் சுவாமி, அம்மன், நந்திகேஷ்வரர், அதிகார நந்தி மற்றும் பிரதோஷ நாயகர்களுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. நந்தியம் பெருமான் வாகனத்தில் பிரதோஷ நாயகர்கள் கோவிலில் திருவீதிஉலா நடந்தது. தேவாரம், திருவாசகம் பாடியவாறு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story