சுடலைமாடசாமி கோவிலில்பவுர்ணமி விளக்கு பூஜை


சுடலைமாடசாமி கோவிலில்பவுர்ணமி விளக்கு பூஜை
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே சுடலைமாடசாமி கோவிலில் பவுர்ணமி விளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள பெரியநாயகிபுரம் சுடலை மாடசாமி கோவிலில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் பவுர்ணமி விளக்கு பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊர் தலைவர் பெ.மணிகண்டன் தலைமை தாங்கினார். விளக்கு பூஜையில் இந்து அன்னையர் முன்னணி தூத்துக்குடி மாவட்ட தலைவி சந்தனகனி, செயலாளர் சொர்ணசுந்தரி, கோரம்பள்ளம் இந்து முன்னணி செயலாளர் ப.முத்துகிருஷ்ணன் மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


Next Story