இடையர்காடுநாராயணர் கோவிலில் வருசாபிஷேக விழா


இடையர்காடுநாராயணர் கோவிலில் வருசாபிஷேக விழா
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

இடையர்காடு நாராயணர் கோவிலில் வருசாபிஷேக விழா

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் அருகே உள்ள இடையர்காடு ஸ்ரீமன் நாராயணர் கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு மகா கணபதி பூஜை, லட்சுமி பூஜை மற்றும் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. ஸ்ரீமன் நாராயணருக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.


Next Story