வெள்ளகோவில் வந்த ஆதியோகி தேர்


வெள்ளகோவில் வந்த ஆதியோகி தேர்
x

வெள்ளகோவில் வந்த ஆதியோகி தேர்

திருப்பூர்

வெள்ளகோவில்

பட்டுக்கோட்டையில் இருந்து கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி செல்வதற்காக சிவ பக்தர்கள் மரத்திலான சிறிய தேர் செய்தனர். அந்த தேரில் ஆதியோகி சிலை வைத்து அங்கிருந்து 2-ந் தேதி வெள்ளியங்கிரி புறப்பட்டனர். அந்த தேர் பட்டுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மாவட்டம் வழியாக வெள்ளகோவில் வந்தடைந்தனர். இந்த தேர் 16-ந் தேதி கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை சென்றடையும் என்று சிவ பக்தர்கள் கூறினர்.

--------------


Next Story