ஆத்மீக பாலரத்னா பட்டம்

ஆத்மீக பாலரத்னா பட்டம்
x

நெமிலி பாலா பீடத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு ஆத்மீக பாலரத்னா பட்டம் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை

நெமிலி பாலா பீடத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு ஆத்மீக பாலரத்னா பட்டம் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பாலா பீடத்தில் பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி திரைப்பட நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு ஆத்மீக பாலரத்னா பட்டம் வழங்கி ஆன்மிக நூல்களை பரிசளித்து பாராட்டினார். இதனையொட்டி சேலம் பாடகி ஜெயலட்சுமியின் பக்தி இன்னிசை நடந்தது. பாலா பீட நிர்வாகி மோகன்ஜி அன்னை பாலா அருள்பிரசாதம் வழங்கினார்.

Next Story