போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்


போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்
x

போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் மதுகுற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட 48 இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனம் ஒன்று ஆகியவை நாளை (திங்கட்கிழமை) ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை நேரிலோ அல்லது 9498165793 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story