ஆட்டோவில் பேட்டரி திருட்டு


ஆட்டோவில் பேட்டரி திருட்டு
x

ஆட்டோவில் பேட்டரி திருட்டுபோனது.

திருச்சி

திருச்சி உறையூர் செவ்வந்திபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 60). இவர் தனது ஆட்டோவை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது, ஆட்டோவில் இருந்த பேட்டரியை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story