சிறப்பாக செயல்பட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு விருது


சிறப்பாக செயல்பட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு விருது
x

சிறப்பாக செயல்பட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு விருது வழங்கப்பட்டது.

பெரம்பலூர்

நாடு முழுவதும் கொத்தடிமை தொழில் முறை ஒழிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளா தேவிக்கு சென்னையில் அரசு சார்பில் நடந்த விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் விருது வழங்கி பாராட்டினார். விருது பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த போலீஸ் சூப்பிரண்டுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Next Story