நாசரேத்தில் விருது வழங்கும் விழா


நாசரேத்தில் விருது வழங்கும் விழா
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாசரேத்தில் விருது வழங்கும் விழா நடந்தது.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பீறி கிராமப்புற தமிழ்மன்றத்தின் சார்பாக விருது வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு கவிஞர் பாப்பாக்குடி செல்வமணி தலைமை தாங்கினார். மன்ற நிறுவனர் கவிஞர் தேவதாசன் வரவேற்றார். இவ்விழாவில்

தபால் தலைகள், பழங்கால நாணயங்கள் மற்றும் பழங்கால பொருட்களை சேகரித்து பொது மக்களிடம் கண்காட்சி நடத்தி வரும் நாசரேத் பொன் சந்திரனுக்கு "சாதனைத்திலகம் விருது"வழங்கப்பட்டது. விழாவில் பலர் கலந்து கொண்டனர்.


Next Story