முதலுதவி செய்வது குறித்து விழிப்புணர்வு


முதலுதவி செய்வது குறித்து விழிப்புணர்வு
x

முதலுதவி செய்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி

உலக உடல் காயதினத்தை முன்னிட்டு துறையூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. துறையூர் அரசு மருத்துவமனை டாக்டர் குமார் தலைைம தாங்கினார். துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் முன்னிலை வகித்தார். விபத்தில் காயம் ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது என்பதுகுறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மாதிரி உருவத்தை வைத்து எவ்வாறு காயங்களுக்கு கட்டுப்போட வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது. முடிவில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் நன்றி கூறினார்.


Next Story