தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு


தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு
x

தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் கொலூர்பட்டி அங்கன்வாடி மையத்தில் இந்திய மருத்துவ கழக விருதுநகர் மாவட்ட செயலாளர் டாக்டர் செல்வராஜன் நேரில் சென்று குழந்தைகளிடமும், பெற்றோர்களிடமும் உலக தடுப்பூசி வார விழாவை முன்னிட்டு தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அவர் கொரோனா காலங்களில் 2 ஆண்டுகளாக தடுப்பூசி போடாத குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை போட வேண்டும் என அறிவுறுத்தினார்.


Next Story