கால்நடைகளுக்கான தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு


கால்நடைகளுக்கான தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு
x

சோளிங்கர் அருகேகால்நடைகளுக்கான தடுப்பூசி குறித்து மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ராணிப்பேட்டை

சோளிங்கர் அடுத்த கம்மா பாளையத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் சண்முகப்பிரியா, சினேகா, சொர்ணா, ஸ்ரீமதி, ஸ்ரீநிதி, சுதா ஆகியோர் கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்று விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் கிராம மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கால்நடைகளுக்கு அம்மை, கோமாரி நோய் மற்றும் மடி வீக்கம் ஆகிய நோய்களுக்கு தடுப்பூசிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story