போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருமாஞ்சோலை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய சட்ட பணிகள் நாள் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் ராஜவித்யாகரன் வரவேற்றார். முகாமில் திட்ட அலுவலர் மற்றும் மனநல மருத்துவா் சிவசங்கரி, யோகா மருத்துவர் தங்கம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சத்தியமூர்த்தி, சைல்டுலைன் முகேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story