விழிப்புணர்வு செஸ் போட்டி


விழிப்புணர்வு செஸ் போட்டி
x

ஆற்காடு பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு செஸ் போட்டி

ராணிப்பேட்டை

ஆற்காடு

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது சர்வதேச செஸ் போட்டியையொட்டி ஆற்காடு பஸ் நிலையத்தில் மாணவ மாணவிகளுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த செஸ் போட்டி நடந்தது.

இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு தொகுதி ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ.ஆகியோர் தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் இணைந்து விளையாடினர்.

இதில் மாவட்ட ெசஸ் போட்டியை விளையாட்டு சங்க தலைவர் விஜயகுமார், செயலாளர் அப்துல் கரீம், பொருளாளர் சோழவேந்தன், ஆற்காடு நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார்,

ஆற்காடு நகர மன்ற துணை தலைவர் டாக்டர் பவளக்கொடி, சரவணன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பென்ஸ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story