மாணவர்களுக்கு விழிப்புணர்வு


மாணவர்களுக்கு விழிப்புணர்வு
x

மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மாலை வேலையில் பள்ளி, கல்லூரி முடிந்து ஊர் திரும்பும் பலர் பஸ்களில் உயிருக்கு ஆபத்தான வகையில் படியில் தொங்கியவாறு பயணம் செய்து வந்தனர். இதுகுறித்து பல்வேறு புகார்கள் வந்த நிலையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கண்ணன் மற்றும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் தலைமையிலான போலீசார் நேற்று காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் பஸ்களின் படியில் தொங்கியவாறு பயணம் செய்த மாணவர்களை எச்சரித்து அவர்களுக்கு படியில் பயணம் செய்யக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story