விழிப்புணர்வு ஊர்வலம்


விழிப்புணர்வு ஊர்வலம்
x

விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அரியலூர் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் இல.தமிழ்ச்செல்வன், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.


Next Story