போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்


போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்
x

போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருச்சி

லால்குடி:

லால்குடியில் காவல்துறை உங்கள் நண்பன் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம் தலைமை தாங்கினார். லால்குடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் லால்குடி ரவுண்டானா, மார்க்கெட் வழியாக சென்று மீண்டும் பள்ளிக்கு வந்து முடிவடைந்தது. ஊர்வலத்தின்போது, பொதுமக்கள் அச்சமின்றி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story