குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:-

திருத்துறைப்பூண்டியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகரசபை தலைவர் கவிதாபாண்டியன் தலைமை தாங்கினார். சைல்டு லைன் திருத்துறைப்பூண்டி பொறுப்பாளர் செந்தில்குமார் கலந்து கொண்டு பேசினார். இதில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு சுவரொட்டி வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் அருண்குமார், பிரிவு அலுவலர் செந்தில்குமார், நகரசபை உறுப்பினர்கள் வசந்த், ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story