பெண் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை போலீசார் நடத்தினர்.
ராணிப்பேட்டை
பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை போலீசார் நடத்தினர்.
மேல்பாடி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் பள்ளி மாணவ- மாணவிகளிடையே பெண் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில் வள்ளிமலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியர்கள் பங்கேற்றனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், பள்ளி மாணவ-மாணவிகளிடையே பெண் வன்கொடுமை தடுப்பு பற்றி பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் வள்ளிமலை அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story