விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி
x

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் சங்கனாங்குளம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சிவந்தியாபுரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜம்மாள், யூனியன் ஆணையாளர் கிஷோர்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமா, ஆர்.சி. அகஸ்தியர் வித்யாலயா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜஸ்டின் கிளாடியோ, ஆசிரியர்கள் அருணா, சங்கீதா, வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் நம்பி நன்றி கூறினார்.


Next Story