விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி
x

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் ராமகிருஷ்ணாபுரம் ஊராட்சி காரியாண்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் வளர்மதி சேர்மத்துரை தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் மங்களம் கோமதி விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், ஊக்குவிப்பாளர் முப்பிடாதி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ஜான்சிராணி நன்றி கூறினார்.


Next Story