விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி
x

பேரணியில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விருதுநகர்

பள்ளிகல்வித்துறை சார்பில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி விருதுநகரில் நடைபெற்றது. பேரணியில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story