விழிப்புணர்வு கோலப்போட்டி


விழிப்புணர்வு கோலப்போட்டி
x

அரசு ஊழியர்களுக்கு விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகரில் வருகிற 17-ந் தேதி புத்தகத்திருவிழா நடைபெறுவதையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்களுக்கு விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.


Next Story