பாபர் மசூதி இடிப்பு தினம்: த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்


பாபர் மசூதி இடிப்பு தினம்: த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்
x

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பத்ருதீன் தலைமை தாங்கினார். உபைதுர் ரகுமான், ஷேக் அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பிரதிநிதி ஹாரூன் ரஷீத் கண்டன உரையாற்றினார். இதில் கரூர், குளித்தலை மற்றும் பள்ளப்பட்டி நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.


Next Story