கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா
முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.
இட்டமொழி:
முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. டாக்டர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். ஊர் பிரமுகர் ஷிவானி முன்னிலை வகித்தார். பல் டாக்டர் பிரியா, மாவட்ட தாய்-சேய் நல அலுவலர் அன்னலட்சுமி, சுகாதார செவிலியர் புளோராஜெயந்தி, சுந்தரம்மாள், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், ராபின்ஸ்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire