மேல்விஷாரத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை


மேல்விஷாரத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை
x

மேல்விஷாரத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.

ராணிப்பேட்டை

முஸ்லிம் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் கொண்டாடப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.


Next Story