திருச்சியில் அக்டோபர் 9ம் தேதி வரை பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு தடை
தினத்தந்தி 24 Sept 2022 9:38 AM IST
Text Sizeஇன்று முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள் ,ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்ட்டுள்ளது.
திருச்சி ,
திருச்சி மாநகரில் இன்று முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள் ,ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்ட்டுள்ளது.
பொது அமைதி ,பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41 ன் கீழ் திருச்சி காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire